@RamVaradhan16: RT @Raittuvidu: இதே ஃபோட்டோல இருக்குற அழகுஇலட்சுமி தான் தொடர்ந்து மூனு நீட் தேர்வு எழுதி, முறையே 202, 316 & 420 அப்படின்னு மார்க் எடுத்தும் டாக்டராக முடியல. அதே அழகுஇலட்சுமியின் பேட்டி. 👇🏼 இப்ப உக்ரைன்ல டாக்டர் படிக்க முயற்சிக்குறாப்ல. வாய மூடுங்கடா.. https://t.co/q3ays3wxOR https://t.co/1vi9id3Q01